அக்கரகாரம்
அக்கரகாரத்தை லேசாக தட்டி சிறிதளவு எடுத்து வாயிலிட்டு அடக்கி கொண்டால்
- உமிழ்நீர் ஊறும்.
- அந்த உமிழ்நீரை விழுங்க நாவில் ஏற்படும் அதி, நடுக்கம் நீங்கும்.
- பல்வலி குணமாகும்.
- தொண்டை கம்மல் சரியாகும்.
- அதீத தாகம் குறையும்.
அக்கரகாரம் வேரை பொடி செய்து பல் துலக்க ஆடின பல் கூட ஆடாமல் நிற்கும். பற்சொத்தை பிரச்சனை சரியாகும்.
அக்கரகாரம் வாத நோய்களை சரிசெய்ய கூடியது.
நரம்பு தளர்ச்சியை நீக்கி, நரம்புகளை வலுபடுத்தக் கூடியது.
மூளை நரம்பு மண்டலத்தின் வளர்ச்சியை தூண்டுகிறது.
ஆண் உறுப்பின் மீது இந்த அக்கரகாரத்தை அரைத்து பூச குறி தளர்ச்சி நீங்கி எழுச்சி பெறும்.ஆண்குறி சோர்வு நீங்கும்.
வேரை பொடி செய்து பல் துலக்க ஆடின பல் கூட ஆடாமல் நிற்கும். பற்சொத்தை பிரச்சனை சரியாகும்.
Emoticon Emoticon