வல்லாரை
- வல்லாரை ஒரு மருத்துவ மூலிகைப் பயன்பாடுடைய கீரை வகைத் தாவரமாகும்
- வல்லாரை கீரை மன அழுத்தத்தை போக்கும் ஒரு டானிக்
- வல்லாரை கீரை மன அழுத்தத்தை போக்கும் ஒரு டானிக்
- மாணவர்கள் இந்த கீரையை அடிக்கடி எடுத்து வந்தால் அவர்களின் ஞாபக சக்தி அதிகரிக்கும்
- வல்லாரையை அடிக்கடி சேர்த்து வந்தால் நோயெதிர்ப்பு சக்தி அதிகமாகி நோய்கள் நம்மை தாக்காது
- வாயு பிரச்சனை, அல்சர், எரிச்சலுடன் மலம் வெளியேறுதல் போன்ற பிரச்சினைகளை களைகிறது.
Emoticon Emoticon