ஆண்மை பெருக..
ஆண்மையை அதிகரிக்கும் உணவுகள்:
- அமுக்குரா கிழங்கு
- நிலப்பனை கிழங்கு
- சதாவரி
- சாலாப்மிசிரி
- முருங்கை விதை
- பூனைக்காலி விதை
- தாமரை விதை
- அதிமதுரம்
- நெல்லி வற்றல்
- முருங்கைப் பிசின்
- நீர்முள்ளி விதை
- மதனகாமப்பூ
- திராட்சை
- எள்
- தேற்றான்கொட்டை
- அத்திப் பழம்
- பூமி சர்க்கரை கிழங்கு
- பருத்திக் கொட்டை
- பிஸ்தா
- அக்ரோட் பருப்பு
- வெள்ளரி விதை
- பாதாம் பருப்பு
- சாரைப் பருப்பு
- பூசணி விதை
- பசும் பால்
முருங்கை பூ
முருங்கைப் பூவின் பொடியை தேனில் கலந்து 48 நாட்கள் சாப்பிட்டு வரலாம். இதனால் நல்ல பலன் கிடைக்கும்.
Emoticon Emoticon