ஆமணக்கு
ஆமணக்கு செடியின் விதை கொட்டை முத்து எனவும் அழைக்கப்ப்படுகிறது.
ஆமணக்கு இலை:
- வீக்கம் கட்டி, வாதம் ஆகியவற்றைக் கரைக்கும்.
- தாய்ப்பால் பெருக்கும்.
ஆமணக்கு வேர்:
- வாதநோய்களைக் குணமாக்கும்.
ஆமணக்கு விதைகள்:
- வயிற்றுவலி,
- சிறுநீர் அடைப்பு
- வீக்கம் ஆகியவற்றைப் போக்கும்.
ஆமணக்கு எண்ணெய்:
- மலமிளக்கும்;
- வறட்சியகற்றும்.
- பச்சிளம் குழந்தைகளைத் தாய்போல வளர்க்கும்
Emoticon Emoticon