அருகம்புல்- அருகு-அறுகு
- இது உடல் வெப்பத்தை குறைக்கும்
- வெட்டை நோய்க்கு மருந்தாகிறது.
- வயிற்று புண்களை ஆற்றும் சிறுநீர் பெருக்கியாக விளங்குகிறது.
- கை கால் வீக்கத்தை போக்குகிறது.
- மருந்துகளை அதிகளவில் எடுத்துக் கொள்வதாலும் வெளியில் அடிக்கடி சாப்பிடுவதாலும் ஏற்படும் புண்களை அருகம்புல் சாறு ஆற்றும்.
எளிதில் நமக்கு கிடைக்கக்கூடிய அருகம்புல் நோயற்ற வாழ்வுக்கு சிறந்தது.
Emoticon Emoticon