சிறுசெருப்படை
சிறுசெருப்படை என்பது வெயில் காலத்தில் பயிராகும் ஒரு படர்கொடி.
வேறு பெயர்கள்
- செருப்படி,
- சிறுசெருப்படி
தாவரவியல் பெயர் : Mollugo lotoides
சிறுசெருப்படை சமூலம் 20கிராம் சிதைத்து 4ல்1ன்றாய் காய்ச்சி வடித்து 30மிலி, பனைவெல்லம் சேர்த்து தினம் 4வேளை பருக வெள்ளைப்படுதல், சிறுநீரெரிச்சல் குணமாகும்.
Emoticon Emoticon