கிராம்பு Sakthivel Kumarasamy 11:16 கிராம்பு கிராம்பு 15 கிராம் கடுக்காய்த் தோலை எடுத்து நசுக்கி, 15 கிராம் கிராம்பு சேர்த்து ஒரு தம்ளர் நீர் விட்டு கொதிக்க வைத்து, ஆறியபின் அதிகாலையில் குடிக்க நாலைந்து முறை பேதியாகும். அதன்பின் மலச்சிக்கல், வயிற்றுப் பிணிகள் மாறிவிடும். Share this Share on Facebook Tweet on Twitter Plus on Google+
Emoticon Emoticon