PADMASHREE DR. B.V. RAO BIRTHDAY.

PADMASHREE DR. B.V. RAO BIRTHDAY.


IT IS MY DREAM

“My dream is to see India as the number one country on the poultry map of the world.Not merely in numbers but also in terms of quality, value, productivity and management."



நெல்லிக்காயை இப்படி சாப்பிட்டா இவ்ளோ பலன் கிடைக்குமாம்! (தினம் ஒரு நெல்லிக் கனி )

நெல்லிக் கனி-நெல்லிக்காய்








நெல்லிக்காய் ஆயுர்வேத மருத்துவத்தில் பல பிரச்சனைகளை குணப்படுத்த கொடுக்கப்படுகிறது.



தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் நெல்லிக்காய் ஜூஸை குடித்து வந்தால் 
  • உடலில் புரோட்டீன்களின் அளவை அதிகரித்து, கொழுப்புக்களைக் குறைத்து, உடல் பருமனை தடுக்கும், 
  • எலும்புகளின் ஆரோக்கியமும் மேம்படும். 
  • புற்றுநோயில் இருந்து நம்மைத் தடுக்கும். 
  • உடல் சூட்டைத் தணிக்கும்.
  • கண் புரை, கண் எரிச்சல், கண் அரிப்பு, கண் சிவத்தல் போன்றவற்றையும் தடுக்கும்.
  • கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.
  • இதய தசைகளை வலிமையாக்கி, அதிகளவிலான இரத்தத்தை உடல் முழுவதும் அழுத்த உதவி, பல இதய நோய்கள் வராமல் தடுக்கும்..
  • வாய் துர்நாற்றத்தைத் தடுத்து, பற்களை வலிமையடையச் செய்யும்.
  • இரத்த அணுக்களின் அளவு அதிகரிக்கும்.
  • மூட்டுகளில் உள்ள அழற்சி மற்றும் வீக்கம் குறைந்து ஆர்த்ரிடிஸ் பிரச்சனை குறையும்.

நீரிழிவு 

தினமும் நெல்லிக்காய் ஜூஸில் தேன் மற்றும் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து குடித்தால், நீரிழிவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.

நெல்லிக்காய் ஜூஸ் உடன் ஜாதிக்காய் பொடி சேர்த்து கலந்து குடித்தால், இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.


நெல்லிக்காவை சிறிது சிறிதாக கீறி விதையை நீக்கிவிட்டு காய வைத்து, பொடியாக்கி  சூரணமாக்கி, பாதி அளவு அபிரேக செந்தூரம் சேர்க்க வேண்டும். அதன் பின்பு இந்த சூரணத்தில் 3 கிராம் அளவு எடுத்து தேனில் கலந்து 40 நாட்கள் உண்டு வந்தால் உடல் வலிமை பெறும். முகம் மற்றும் தோல்கள் பிரகாசம் அடையும்.

கீழாநெல்லி பொடி, நெல்லிக்காய் பொடி, கரிசலாங்கண்ணி பொடி ஆகிய மூன்றையும் சமஅளவு எடுத்து. தேனில் குழைத்து உண்டு வந்தால் அடிக்கடி வரும் சளித்தொல்லை குறையும், ரத்த சோகை மாறும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் Happy Diwali


இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

வாழ்க்கையில் நீங்கள் செய்யும் அனைத்து முயற்சிகளிலும் அதிர்ஷ்டம், மகிழ்ச்சி மற்றும்வெற்றியை கொண்டு வரட்டும்..



May the festival of lights bring success and brighten up your future endeavours
Wishing you and your family a Very Happy and Prosperous Diwali
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்


இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

Happy Diwali

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்


இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

Happy Diwali

Happy Diwali

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

Happy Diwali

யமதீபம் Yama deepam

யமதீபம்

தீபாவளிக்கு முந்தைய தினத்தன்று யம தீபம் ஏற்றுவது வழக்கத்தில் உள்ளது. 

யம தீபம் ஏற்றினால்...
குடும்பம் விருத்தியாகும். 
தொழில் முன்னேறும். 
திருமணத்  தடைகள் விலகும்,
சொத்துகள் சேரும்.
அனைத்துவிதத் தடைகளும் நீங்கி, வாய்ப்புகள் தானாகவே வரும்.


மாஹாளய பட்சத்தில் பூலோகத்துக்கு முன்னோர்கள் வருகிறார்கள். அவர்களுக்கு மாஹாளய அமாவாசை அன்று நீங்கள் திதி கொடுத்து இருப்பீர்கள்.  

அப்படி வந்த அவர்கள் மீண்டும் திரும்பிச் செல்வதற்கு வெளிச்சம் காட்டுவது “யம தீபம்” மட்டுமே. 

அத் தீபத்தை நீங்கள் தீபாவளி காலத்தில் வருகிற  திரயோதஸி திதியில் வீட்டின் உயரமான பகுதியில் யம தீபம் ஏற்றப்பட வேண்டும். தெற்கு திசை நோக்கி விளக்கு எரிய வேண்டும்.

இந்த வருடம் சனிக்கிழமை திரயோதசி திதி ஆரம்பிக்கிறது.ஞாயிற்றுக்கிழமை சீக்கிரமே முடிந்து விடுவதால் சனிக்கிழமை  ஏற்ற வேண்டும்.


விளக்கு தானாக அணைய வேண்டும்.
அணைந்த விளக்கை வீட்டிற்குள் கொண்டு வரக் கூடாது.
கால் படாத இடத்தில் போடணும்

கடுக்காய்

 கடுக்காய்









காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் என 48 நாட்கள் இதன் பொடிகளை உட்கொண்டால் நரை, திரை, மூப்பு இன்றி இளமையாக வாழலாம்.


மூலிகை மருத்துவத்தில் குணப்படுத்தும் நோய்கள்.

  • வாயிலும் தொண்டையிலும், இரைப்பையிலும், குடலிலும் உள்ள ரணங்கள் ஆற்றிடும் வல்லமை பெற்றது. 
  • காமாலை, கை கால் நமச்சல், இரைப்பு, நாவறட்சி, மார்பு நோய், மூலம், வயிற்றுப்பொருமல், விக்கல் போன்றவைகளை குணப்படுத்தும். 
  • மலச்சிக்கலைப் போக்கி குடல் சக்தியை ஊக்கப்படுத்தும். 
  • பசியைத் தூண்டி இரத்தத்தைச் சுத்தப்படுத்தி வாத பித்த கபம் ஆகியவற்றால் வரும் ஏராளமான நோய்களைக் குணப்படுத்தும். 
  • காது நோய் குணப்படுத்தும். 
  • வலிமையூட்டி, நீர்பெருக்கி, புண்கள், கண்நோய், இருமல் போன்றவைகளை குணப்படுத்தும்.





  • கடுக்காய் ஓட்டைத்தூளாக்கி இரவு உணவு உண்டதும் அரை தேக்கரண்டி பொடியைத் தின்று, ஒரு டம்ளர் நீரைக் குடித்துவர உடல் வலுவாகும். வாதம் குணமாகும். 
  • மூன்று கடுக்காய்த் தோல்களை எடுத்து, தேவையான இஞ்சி, மிளகாய், புளி, உளுத்தம்பருப்பு சேர்த்து எல்லாவற்றையும் நெய்யில் வதக்கி எடுத்து உப்பு சேர்த்து துவையலாக அரைத்து சாதத்துடன் பிசைந்து உண்டுவர, செரிமானம் கூடும். மலச்சிக்கல் மாறும், உடல் பலம் பெறும்.
  • கடுக்காய்த் தூளை 10 கிராம் எடுத்து, அதே அளவு சுக்குத்தூள், திப்பிலித்தூள் எடுத்து கலந்து கொண்டு காலை, மாலை அரை தேக்கரண்டி வீதம், 21 நாட்கள் சாப்பிட்டுவர, வாதவலி, பித்த நோய்கள் குணமாகும்.
  • 15 கிராம் கடுக்காய்த் தோலை எடுத்து நசுக்கி, 15 கிராம் கிராம்பு சேர்த்து ஒரு தம்ளர் நீர் விட்டு கொதிக்க வைத்து, ஆறியபின் அதிகாலையில் குடிக்க நாலைந்து முறை பேதியாகும். அதன்பின் மலச்சிக்கல், வயிற்றுப் பிணிகள் மாறிவிடும்.  
  • அதிமதுரம், கடுக்காய், திப்பிலி, மிளகு சேர்த்து வறுத்து பொடி செய்து நெய்யில் கலந்து சாப்பிட கண் எரிச்சல் நீங்கும். கண் ஒளி பெறும். இருமல், வயிற்றுப்புண், பசியின்மை, சுவையின்மை, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் போன்றவைகளை  குணமாக்குகிறது.

முகத்தில் ஏற்படும் பருக்களை குறைக்க: 
    சிறு சிறு துண்டுகளாக்கின வெட்டிவேர் சிறுதளவையும், கொட்டை நீக்கிய கடுக்காய் ஒன்றையும் முதல் நாள் இரவே கொதிநீரில் ஊறவைத்து மறுநாள் அதை அரைத்து, அந்த விழுதை பருக்கள் மீது தடவி வந்தால் பருக்கள் இருந்த வடுவே தெரியாமல் அழிந்து விடும்.

International Poverty Eradication Day-Oct 17

International Poverty Eradication Day-Oct 17

International Poverty Eradication DAY

17 October





October 17th presents an opportunity to acknowledge the effort and struggle of people living in poverty, a chance for them to make their concerns heard, and a moment to recognize that poor people are the first ones to fight against poverty. Participation of the poor themselves has been at the center of the Day’s celebration since its very beginning


Through resolution 47/196 adopted on 22 December 1992, the UN General Assembly declared 17 October as the International Day for the Eradication of Poverty.


சித்த மருத்துவம்

சித்த மருத்துவம் 



சித்த மருத்துவம் என்பது தென்னிந்திய தமிழ் மருத்துவ முறையாகும். பண்டைச் சித்தர்கள், இதனை உருவாக்கித் தந்துள்ளார்கள். சித்தர்கள் தங்கள் அருள் ஞான அறிவால் அதனை நன்குணர்ந்து மிகவும் துல்லியமாகக் கூறியுள்ளனர்.

இது இயற்கையில் கிடைக்கக்கூடிய எண்ணற்ற புல், பூண்டு, மரம், செடி, கொடி, வேர், பட்டை, இலை, பூ, பிஞ்சு, காய், பழம், வித்து முதலிய மூலிகைப் பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு மருத்துவ முறையாகும்.


  1. முடக்கத்தான்
  2. இஞ்சி
  3. வாதநாராயணன்
  4. திப்பிலி
  5. கடுக்காய்
  6. நெல்லிக்காய்-நெல்லிக்கனி
  7. தேங்காய் பூவின் நன்மைகள்.
  8. முடக்கத்தான்
  9. இஞ்சி
  10. வாதநாராயணன்
  11. திப்பிலி
  12. கடுக்காய்
  13. நெல்லிக்காய்-நெல்லிக்கனி
  14. தேங்காய் பூவின் நன்மைகள்.
  15. ஆடாதோடை
  16. துளசி
  17. கற்பூரம்
  18. தேன்
  19. கண்டங்கத்திரி
  20. சுக்கு
  21. ஆவாரம் பூ
  22. மிளகு
  23. ஓமம்
  24. நாவல்
  25. கொன்றைபட்டை
  26. மருதம்
  27. ஏலக்காய்
  28. பனங்கல்கண்டு
  29. ஓமம்
  30. மஞ்சள்
  31. கடுகு
  32. எலுமிச்சை
  33. சீரகம்
  34. பச்சைக் கற்பூரம்
  35. கீழாநெல்லி
  36. மூக்கிரட்டை
  37. பனங்கற்கண்டு
  38. வசம்பு
  39. பிரண்டை
  40. சுக்குட்டிக் கீரை
  41. தூதுவளை
  42. அத்திப்பட்டை
  43. மணத்தக்காளி
  44. கிராம்பு
  45. சோற்றுக் கற்றாழை
  46. பப்பாளி
  47. சுண்டைக்காய்
  48. குப்பைமேனி
  49. முடவாட்டுக்கால்
  50. சித்தரத்தை
  51. நிலவேம்பு
  52. கரிசலாங்கண்ணி
  53. வெட்டிவேர்
  54. மருதாணி
  55. ஓரிதழ் தாமரை
  56. நாயுருவி
  57. அசோகப்பட்டை
  58. அசோகு
  59. செவ்வரளி
  60. சிறியாநங்கை
  61. மாதுளம்
  62. அதிமதுரம்
  63. துத்திக் கீரை
  64. இலந்தைப்பழம்
  65. குங்குமப்பூ
  66. காராமணி
  67. திருநீற்றுப் பச்சிலை
  68. கல்யாண முருங்கை
  69. வெல்லம்
  70. பூண்டு
  71. வல்லாரை
  72. சீயக்காய்
  73. முசுமுசுக்கை
  74. கருவேலம்
  75. அக்கரகாரம்
  76. ஆமணக்கு
  77. நிலப்பனை
  78. தான்றிக்காய்
  79. எள்ளெண்ணை-நல்லெண்ணெய்
  80. தும்பை
  81. சீந்திலுப்பு
  82. நொச்சி
  83. அமுக்குரான் (அஸ்வகந்தா)
  84. நந்தியாவட்டை
  85. அவுரி-நீலி
  86. முருங்கை
  87. மருள்
  88. அருகம்புல்
  89. தாமரைப்பூ
  90. சிறுசெருப்படை
  91. சிறுகண்பீளை
  92. வேம்பு
  93. மயிலிறகு
  94. குங்கிலியம்
  95. புங்கன்
  96. பூவரசு
  97. சீமையகத்தி
  98. கழற்சிவிதை
  99. ஏலம்
  100. கார்போகி
  101. எட்டி
  102. வெண்பூசனை



      1. முடி உதிர்வதைத் தடுக்க
      2. ஆண்மை பெருக


      List of Important days in 2022

       

      List of Important days in  2022



      Important days in January 2022


      1 January – English New Year, Army Medical Corps Establishment Day, Global Family Day

      4 January – World Braille Day

      6 January – World War Orphans Day, National Technology Day

      8 January – African National Congress Foundation Day

      9 January – Pravasi Bharatiya Divas (NRI Day)

      10 January – World Laughter Day, World Hindi Day

      11 January – Death anniversary of Lal Bahadur Shastri, National Human Trafficking Awareness Day

      12 January – National Youth Day (Birth of Swami Vivekanand), National Vision Board Day

      13 January – Guru Gobind Singh Jayanti

      14 January – Lohri

      15 January – Indian Army Day, Pongal, Makar Sankranti, Wikipedia Day

      23 January – Netaji Subhash Chandra Bose’s birth anniversary

      25 January – International Customs Duty Day, India Tourism Day, National Voters Day

      26 January – Republic Day (India), Australia Day

      27 January – Family Literacy Day, International Holocaust Remembrance Day (International Day of Commemoration)

      28 January – Birth anniversary of Lala Lajpat Rai

      30 January – Mahatma Gandhi’s Martyrdom Day (Martyr’s day)

      Last Sunday of January – World Leprosy Eradication Day


      Important days in February 2022


      1 February – Indian Coast Guard Day

      2 February – World Wetlands Day

      4 February – World Cancer Day, Independence Day of Sri Lanka

      6 February – International Day of Zero Tolerance to Female Genital Mutilation

      7 February – International Safer Internet Day

      11 February – World Day of the Sick

      12 February – Darwin Day, International Day of Women’s Health

      13 February – Sarojini Naidu’s Birth Anniversary

      14 February – Saint Valentine’s Day

      15 February – International Childhood Cancer Day

      18 February – Taj Mahotsav

      20 February – World Day of Social Justice

      21 February – International Mother Language Day

      22 February – World Scout Day

      24 February – Central Excise Day

      27 February – World Sustainable Energy Day

      28 February – National Science Day


      Important days in  March 2022

      1 March – Zero Discrimination Day, World Civil Defence Day, Self-Injury Awareness Day

      3 March – World Wildlife Day, World Hearing Day

      4 March – National Safety Day

      5 March  First Friday of March – Employee Appreciation Day 

      8 March – International Women’s Day, Ramakrishna Jayanti

      10 March – CISF Raising Day

      12 March – Mauritius Day

      14 March – Pi Day, International Day of Action for Rivers

      15 March – World Consumer Rights Day, World Sleep Day

      16 March – National Vaccination Day

      18 March – Ordnance Factories Day (India)

      20 March – International Day of Happiness, World Oral Health Day

      21 March – World Forestry Day, World Down Syndrome Day, World Poetry Day, Human Rights Day (South Africa), International Day of Forests

      22 March – World Water Day

      23 March – World Meteorological Day

      24 March – World Tuberculosis (TB) Day

      25 March – International Day of Remembrance of the Victims of Slavery and the Transatlantic Slave Trade, International Day of the Unborn Child

      26 March – Purple Day for epilepsy

      27 March – World Theatre Day

      Second Wednesday of March – No Smoking Day


      Important days in April 2022

      1 April – Orissa Day, Prevention of Blindness week

      2 April – World Autism Awareness Day, International Children’s Book Day

      4 April – International Day for Mine Awareness

      5 April – National Maritime Day

      6 April – International Day of Sport for Development and Peace

      7 April – World Health Day (On this very day in the year 1948, WHO was formed, however, the first World Health Day was observed in the year 1950)

      10 April – World Homeopathy Day

      11 April – National Safe Motherhood Day, National Pet Day

      12 April – Equal Pay Day

      13 April – Jallianwallah Bagh Massacre Day (1919)

      14 April – B.R. Ambedkar Remembrance Day

      17 April – World Hemophilia Day

      18 April – World Heritage Day

      21 April – National Civil Service Day, Secretaries’ Day

      22 April – World Earth Day

      23 April – World Book and Copyright Day

      24 April – National Panchayati Day

      25 April – World Malaria Day

      26 April – World Intellectual Property Day

      28 April – World Day for Safety and Health at Work, World Veterinary Day

      30 April – Ayushman Bharat Diwas


      Important days in May 2022

      1 May: International Labour Day or May Day, Maharashtra Day

      3 May: Press Freedom Day

      4 May: Coal Miners Day, International Firefighter’s Day

      7 May: World Athletics Day, Rabindranath Tagore Jayanti

      8 May: World Red Cross Day, World Thalassaemia Day

      11 May: National Technology Day

      12 May: International Nurses Day

      15 May: International Day of Families

      17 May: World Telecommunication Day, World Hypertension Day

      18 May: World AIDS Vaccine Day, International Museum Day

      21 May: National Anti-Terrorism Day

      22 May: International Day for Biological Diversity

      31 May: Anti-Tobacco Day

      First Sunday of May: World Laughter Day

      First Tuesday of May: World Asthma Day

      Second Sunday of May: Mother’s Day

      Third Friday in May: National Endangered Species Day

      Third Saturday of the May: Armed Forces Day

      Last Monday of May: National Memorial Day


      Important days in June 2022


      1 June: World Milk Day, Global Day of Parents

      2 June: International Sex Workers Day, Telangana Formation Day

      3 June: World Bicycle Day

      4 June: International Day of Innocent Children Victims of Aggression

      5 June: World Environment Day

      7 June: World Food Safety Day

      8 June: World Brain Tumour Day, World Oceans Day

      12 June: World Day Against Child Labour

      14 June: World Blood Donor Day

      15 June: World Wind Day, World Elder Abuse Awareness Day

      16 June: Martyrdom of Guru Arjan Dev

      17 June: World Day to Combat Desertification and Drought (International)

      18 June: Autistic Pride Day, International Picnic Day

      19 June: World Sickle Cell Awareness Day, World Sauntering Day

      20 June: World Refugee Day (International)

      21 June: World Music Day, World Hydrography Day, International Yoga Day

      23 June: International Olympic Day, United Nations Public Service Day, International Widow’s Day

      26 June: International Day against Drug Abuse and Illicit Trafficking, International Day in Support of Victims of Torture

      30 June: Asteroid Day

      Third Sunday of June: World Father’s Day


      Important days in July 2022


      1 July – Doctor’s Day, National Postal Worker Day, Canada Day, Chartered Accountant’s Day (India), National U.S. Postage Stamp Day, National Gingersnap Day

      2 July – World UFO Day, National Anisette Day

      3 July – National Fried Clam Day

      4 July – Independence Day USA

      6 July – World Zoonoses Day

      11 July – World Population Day, National 7-Eleven Day

      12 July – National Simplicity Day, Paper Bag Day, Malala Day

      14 July- Bastille Day

      17 July – World Day for International Justice

      18 July – International Nelson Mandela Day

      22 July – Pi Approximation Day

      24 July – National Thermal Engineer Day

      26 July – Kargil Vijay Diwas (Kargil Victory Day)

      28 July – World Nature Conservation Day, World Hepatitis Day

      29 July – International Tiger Day

      Fourth Sunday of July – National Parent’s Day (US)

      Fourth Thursday in July – National Refreshment Day

      Last Friday in July – System Administrator Appreciation Day


      Important days in August 2022



      1 August – Yorkshire Day

      6 August – Hiroshima Day

      9 August – Quit India Movement Day, Nagasaki Day, Day of the World’s Indigenous People

      12 August – International Youth Day

      13 August – International Lefthanders Day

      14 August – Youm-e-Azadi (Pakistan Independence Day)

      15 August – National Day of Mourning (Bangladesh), Independence Day (India), Victory over Japan Day (UK), Day of the Assumption of the Virgin Mary

      16 August- Bennington Battle Day

      17 August – Indonesian Independence Day

      19 August – World Photography Day, World Humanitarian Day

      20 August – World Mosquito Day

      20 August- Sadbhavna Divas, Indian Akshay Urja Day

      23 August – International Day for the Remembrance of the Slave Trade and its Abolition, European Day of Remembrance for Victims of Stalinism and Nazism

      26 August – Women’s Equality Day

      29 August – National Sports Day

      30 August – Small Industry Day

      31 August – Hari Merdeka (Malaysia National Day)

      First Friday of August – International Beer Day

      First Sunday of August – Friendship Day



      Important days in September 2022


      2 September – Victory over Japan Day (USA), World Coconut Day

      3 September – Skyscraper Day

      5 September – International Day of Charity, Teachers’ Day (India)

      7 September – Brazilian Independence Day, Forgiveness Day

      8 September – International Literacy Day

      10 September- World Suicide Prevention Day

      11 September – Patriot Day

      14 September – Hindi Diwas, World First Aid Day

      15 September – Engineer’s Day (India), International Day of Democracy

      16 September – Malaysia Day, World Ozone Day, International Day of Preservation

      19 September – International Talk Like a Pirate Day

      21 September – International Day of Peace and Non-Violence, World Alzheimer’s Day

      22 September – Rose Day (Welfare of Cancer patients)

      23 September – International Day of Sign Languages

      26 September – European Day of Languages, World Contraception Day, World Maritime Day

      27 September – World Tourism Day

      28 September – World Rabies Day

      29 September – World Heart Day

      30 September – International Translation Day

      Fourth Sunday of September – World Rivers Day

      Last week of September – World Day of Deaf

      Important days in October 2022

      1 October – International Day of the Elderly (UN), International Coffee Day, World Vegetarian Day

      2 October – Gandhi Jayanti, International Day of Non-Violence

      3 October – German Unity Day

      4 October – World Animal Welfare Day

      5 October – World Teachers’ Day

      6 October – German-American Day

      8 October – Indian Air Force Day

      9 October – World Postal Day or World Post Office Day

      10 October – World Mental Health Day

      11 October – International Girl Child Day

      13 October – World Calamity Control Day (UN) or UN International Day for Natural Disaster Reduction

      14 October – World Standards Day

      15 October – Pregnancy and Infant Loss Remembrance Day, Global Hand washing Day, World White Cane Day (guiding the blind), World Students Day

      16 October – World Food Day

      17 October – International Poverty Eradication Day

      20 October – National Solidarity Day (China attacked India on that Day)

      23 October – Mole Day

      24 October – United Nations Day, World Development Information Day

      30 October – World Thrift Day

      31 October – Halloween, Rashtriya Ekta Diwas

      First Monday of October – World Habitat Day

      Second Thursday of October – World Sight Day


      Important days in November 2022

      1 November – World Vegan Day, All Saints’ Day

      2 November – All Souls’ Day

      5 November – World Tsunami Day

      7 November – Infant Protection Day, World Cancer Awareness Day

      9 November – Iqbal Day, National Legal Services Day

      10 November – Transport Day

      11 November – Armistice Day (also Remembrance Day), Veterans Day (US)

      12 November – World Pneumonia Day, Guru Nanak Dev’s Birth Anniversary

      13 November – World Kindness Day

      14 November – World Diabetes Day, Children’s Day

      17 November – National Epilepsy Day

      19 November – International Men’s Day, World Toilet Day

      20 November – Universal Children’s Day, Africa Industrialization Day

      21 November – World Television Day

      25 November – International Day for the Elimination of Violence against Women

      26 November – Law Day (India)

      29 November – International Day of Solidarity with Palestinian People

      30 November – Saint Andrew’s Day (Scotland)

      First Tuesday in November – Melbourne Cup Day

      Fourth Thursday of November – Thanksgiving Day (US)


      Important days in December 2022

      1 December – World AIDS Day

      2 December – National Pollution Control

      3 December – World Day of the Handicapped

      4 December – Indian Navy Day

      5 December – International Volunteer Day, World Soil Day

      7 December – Indian Armed Forces Flag Day, International Civil Aviation Day

      9 December – International Anti-Corruption Day

      10 December – Human Rights Day

      11 December – UNICEF Day, International Mountain Day

      14 December – World Energy Conservation Day

      15 December – International Tea Day

      16 December – Victory Day of Bangladesh

      18 December – Minorities Rights Day (India), International Migrants Day

      19 December – Goa’s Liberation Day

      20 December – International Human Solidarity Day

      22 December – National Mathematics Day

      23 December – Kisan Divas (Farmer’s Day in India)

      24 December – National Consumer Rights Day

      25 December – Christmas Day, Good Governance Day (India)

      31 December – New Year’s Eve


      World Food Day-Oct 16

      World Food DAY

      16 October


      World Food Day


      World Food Day is celebrated every year around the world on 16 October in honour of the date of the founding of the Food and Agriculture Organization of the United Nations in 1945


      The Theme for the current year 2022 is  "Leave NO ONE behind"

      Year wise themes for the past years:

      2020- Grow, nourish, sustain. Together. Our actions are our future.
      2019- healthy diets for a zero hunger world
      2018- Our Actions Are Our Future, Ending World Hunger by 2030 is Possible
      2017- Change the future of migration
      2016- Climate is changing
      2015- Social Protection and Agriculture- breaking the cycle of rural poverty
      2014- Family Farming- Feeding the world, caring for the earth
      2013- Sustainable Food Systems for Food Security and Nutrition
      2012- Agricultural cooperatives – key to feeding the world
      2011- Food prices – from crisis to stability
      2010- United against hunger
      2009- Achieving food security in times of crisis
      2008- World food security- the challenges of climate change and bioenergy
      2007- The right to food
      2006- Investing in agriculture for food security
      2005- Agriculture and intercultural dialogue
      2004- Biodiversity for food security
      2003- Working together for an international alliance against hunger
      2002- Water- source of food security
      2001- Fight hunger to reduce poverty
      2000- A millennium free from hunger

      திப்பிலி

      திப்பிலி





      • காய்ச்சல் காலங்களில் கண்டங்கத்திரி வேருடன் சுக்கு, திப்பிலி, ஓமம் போன்றவற்றை சேர்த்து இடித்து நீரில் கொதிக்கவிட்டு சுண்டக்காய்ச்சி அந்த நீரை வெந்நீருக்கு மாற்றாக குடித்துவந்தால் கபத்தால் உண்டான நோய் விரைவில் குணமாகும்.
      • கடுக்காய்த் தூளை 10 கிராம் எடுத்து, அதே அளவு சுக்குத்தூள், திப்பிலித்தூள் எடுத்து கலந்து கொண்டு காலை, மாலை அரை தேக்கரண்டி வீதம், 21 நாட்கள் சாப்பிட்டுவர, வாதவலி, பித்த நோய்கள் குணமாகும். 
      • அதிமதுரம், கடுக்காய், திப்பிலி, மிளகு சேர்த்து வறுத்து பொடி செய்து நெய்யில் கலந்து சாப்பிட கண் எரிச்சல் நீங்கும். கண் ஒளி பெறும். இருமல், வயிற்றுப்புண், பசியின்மை, சுவையின்மை, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் போன்றவைகளை  குணமாக்குகிறது.

      வாதநாராயணன்,

      வாதநாராயணன்




      வேறு பெயர்கள்:

      வாதரக்காட்சி
      ஆதிநாராயணன்
      வாதரசு
      தழுதாழை
      வாதமடக்கு



      •  வாதநாராயணன் கீரையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து, 3 பல் பூண்டு, திப்பிலியுடன் (சுண்டைக்காய் அளவு) விளக்கெண்ணெய் விட்டு வதக்கி அரைத்துச் சாப்பிட்டால் முடக்குவாதம் குறையும்.

      • வாதநாராயணன், முடக்கத்தான், இரண்டையும் சம அளவு எடுத்து, ஒரு பல் பூண்டு, 2 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து, அதிகாலையில் தொடர்ந்து சாப்பிட்டால் மூட்டு வலி குறையும்.
      • வாதநாராயணன் கீரை, முடக்கத்தான் கீரை, பரட்டைக் கீரை மூன்றையும் சம அளவு எடுத்துச் சாறு பிழிந்து, அதில் நல்லெண்ணெய் விட்டுக் காய்ச்சித் தைலமாக்கித் தேய்த்தால், கை, கால், இடுப்பு, மூட்டு வலிகள் குறையும்.
      • வாதநாராயணன் இலையுடன் சுக்கு, ஓமம், சீரகம் ஆகியவற்றை சேர்த்து அரைத்து சாப்பிட்டால் இதய நோய்கள் குணமாகும்
      • வாதநாராயணன் இலையைப் பிழிந்து சாறு எடுத்து, சுக்கு, மிளகு, திப்பிலி, வெள்ளைக் கடுகு ஆகியவைகளை ஒன்றாகக் கலந்து காய்ச்சி அருந்தினால் கீல் வாதம், முடக்கு வாதம், நரம்புத் தளர்ச்சி, கை கால் குடைச்சல், மூட்டு வீக்கம், இடுப்பு வலி, இளம்பிள்ளை வாதம், ஜன்னி, மேகநோய் யாவும் போய்விடும்
      • வாதநாராயணன் பூக்களைப் பறித்து, காய வைத்துப் பொடியாக்கி, சூரணம் செய்து சாப்பிட்டாலும் பக்கவாத நோய் குணமாகும்.

      இஞ்சி

       இஞ்சி 





      • துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி,இருமல் உள்ள குழந்தைகளுக்கு  தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும்.
      • காலையில் எழுந்ததும் ஒரு சிறிய துண்டு இஞ்சி அல்லது இஞ்சி சாற்றை குடித்து வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். 
      • இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காய சாறு மூன்றையும் கலந்து ஒருவேளை அரை அவுன்ஸ் வீதம் சாப்பிட்டுவர ஆஸ்துமா, இரைப்பு, இருமல்  குணமாகும்.
      • காலையில் சிறிது இஞ்சியை வாயில் போட்டு மென்று வந்தால், பசியுணர்வு அதிகரிக்கும்.
      • இஞ்சியை  துவையல், பச்சடி செய்து சாப்பிட, மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி நீங்கும்
      • சிறிது இஞ்சியை நீரில் தட்டிப் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, அதில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடித்து வந்தால், நெஞ்சுப் பகுதியில்  தேங்கியுள்ள சளி பிரச்சனைக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.
      •  இஞ்சியை அரைத்து நீரில் கலந்து தெளிந்த பின், நீரை எடுத்து, துளசி இலை சாறை சேர்த்து ஒரு கரண்டி வீதம் ஒரு வாரம் சாப்பிட வாய்வுத் தொல்லை  நீங்கும்.
      •  இஞ்சியைத் தட்டி நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, அதில் தேன் கலந்து குடித்தால் செரிமானப் பிரச்சனைகள் நீங்கும். அதுவும் இதை காலையில் குடித்தால் செரிமான மண்டலம் சுத்தமாகி, அதன் செயல்பாடு அதிகரிக்கும்.
      • மூன்று கடுக்காய்த் தோல்களை எடுத்து, தேவையான இஞ்சி, மிளகாய், புளி, உளுத்தம்பருப்பு சேர்த்து எல்லாவற்றையும் நெய்யில் வதக்கி எடுத்து உப்பு சேர்த்து துவையலாக அரைத்து சாதத்துடன் பிசைந்து உண்டுவர, செரிமானம் கூடும். மலச்சிக்கல் மாறும், உடல் பலம் பெறும்.




      வாந்தி (Vomitting)
      உங்களுக்கு ட்ராவல் செய்யும்போது  வாந்தி வரும் பிரச்சனை உள்ளதா?அப்போ இஞ்சி ஒரு இன்ஸ்டன்ட் நிவாரணி! மேலும் இது கர்ப்பிணி பெண்களுக்கு வரும் வாந்தி உபாதைகளை தடுக்கவும், அஜீரண கோளாறுகளைச்  சரி செய்வதிலும்  இஞ்சிற்கு மிஞ்சி எதுவும்  இல்லை! மேலும் இஞ்சியில் பயோ ஆக்ட்டிவ் காம்போண்டுகள் அதிகம் உள்ளதால் நீங்கள் கர்ப்பிணியாக இருந்தாலோ, மருந்துகளை உட்கொள்ளுபவராக இருந்தாலோ உங்கள் மருத்துவரிடம் முன்கூட்டியே சொல்லிவிடுவது நல்லது. 

      வாயு தொல்லை (Constipation)
      வாயு தொல்லை, உப்பிய வயிறு, மலச்சிக்கல் போன்றவற்றிலிருந்து நிவாரம் பெற சோடா போன்றவற்றை குடிக்காதீர்கள் மாறாக ஒரு கப் தண்ணீரில் இஞ்சியை போட்டு கொதிக்கவைத்து அந்த தண்ணீரை குடிப்பதனால் வயிற்று பிரச்சனைகள் நீங்கும், இஞ்சி டீ-யும் ஒரு சிறந்த நிவாரணி!இனிமே சோடா, குளிர்பானங்களை தவிர்த்து இஞ்சி சேர்த்த பானங்களை பருகுங்கள்.

      சளி- (Cough)
      இஞ்சி இன்ஃபெக்சன்  ஆகாமல் தடுக்கும் குணம் கொண்டது. உங்களுக்கு சளி பிடிப்பது போல் உணர்ந்தால் முதலில் நீங்கள் செய்யவேண்டியது இதுதான்… இஞ்சி ஜூஸ் ஒரு சிறந்த மருந்து இது சளியை உருவாக்கும் வைரஸ்களை எதிர்த்து செயல்பட்டு சளியை குணமாக்கும்.ஒரு ஆய்வில் ஃபிரெஷ்  இஞ்சியில் சுவாசக்கோளாறுகளை குணமாகும் சக்தி உள்ளது என தெரியவந்திருக்கிறது. காய்ந்த இஞ்சியை விட பிரெஷ் இஞ்சியில் அதிக குணநலன்கள் உள்ளன. இனிமே இஞ்சி வாங்கும் பொது இஞ்சி ஃபிரெஷா இருக்கானு பார்த்து வாங்குங்க.

      மாதவிடாய்-(Peroids)
      மாதவிடாய் காலத்தில் அதிக வலியால் துடிக்கிறீர்களா? மாத்திரைகளை இனி பயன்படுத்த வேண்டாம்! இஞ்சி ஒரு சிறந்த வலி நிவாரணியாகவும் செயல்படுகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மாதவிடாய் ஆரம்பிக்கும் நாட்களில் ஒரு நாளைக்கு  4 முறை இஞ்சி தூள் மாத்திரைகளை 3 நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் இனி மாதவிடாய் காலத்தில் வலி வராது. மேலும், இஞ்சியை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்த நீரை தேன் அல்லது எலுமிச்சையுடன் குடிக்கலாம்.

      வலி-(Pain)
      இஞ்சியில் ஜின்ஜரோல் எனப்படும் ஆண்டி ஆக்ஸிடன்ட் இருப்பதால் இது வீக்கத்தை குறைக்கும் நலன் கொண்டுள்ளது. மேலும், தசை பிடிப்பு போன்றவற்றிக்கு இஞ்சி மிகவும் நல்லது இது நல்ல தீர்வினை தரும்.இஞ்சி சாறினை வலி உள்ள இடங்களில் தடவினால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

      புற்றுநோய்- (Cancer)
      இஞ்சி புற்று நோயை அழிக்கும் திறன் கொண்டது. ‘கோலோரெக்டல் புற்றுநோய்’ பாதிக்க அதிக வாய்ப்புள்ளவர்கள் இப்போதே  இஞ்சினை உங்கள் உணவில் அதிகம் சேர்த்துக்கொண்டால் புற்றுநோயிலிருந்து விடுபடலாம்.

      உடல் எடை- (Weight loss)
      உடல் பருமனாக இருக்கிறதென்று கவலை படுகிறீர்களா? இஞ்சி இருக்க இனி நீங்கள் ஜிம் போக வேண்டியதில்லை ! இஞ்சியை தினமும் சாப்பிட உங்களுக்கு ஏற்படும் அதிக பசி குறையும். உடல் எடையை நீங்கள் இஞ்சினை வைத்து சரிசெய்து கொள்ளலாம்.



      இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.

      இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.

       இஞ்சியை சுட்டு உடம்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும்.

      இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.

       இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீர ணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.

       இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.

      காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.

      முடக்கத்தான்

      முடக்கத்தான்




      1. முடக்கத்தான், வாதநாராயணன் இரண்டையும் சம அளவு எடுத்து, ஒரு பல் பூண்டு, 2 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து, அதிகாலையில் தொடர்ந்து சாப்பிட்டால் மூட்டு வலி குறையும்..
      2. முடக்கத்தான் கீரை, வாதநாராயணன் கீரை, பரட்டைக் கீரை மூன்றையும் சம அளவு எடுத்துச் சாறு பிழிந்து, அதில் நல்லெண்ணெய் விட்டுக் காய்ச்சித் தைலமாக்கித் தேய்த்தால், கை, கால், இடுப்பு, மூட்டு வலிகள் குறையும்.
      முடக்கத்தான் கீரை

      முடக்கதான் கீரையை பயன்படுத்தி வந்தால்
      1. நரம்பு தளர்ச்சி நீங்கி நரம்புகள் வலிமை பெறும்.
      2. இடுப்பு வலி,கழுத்து வலி, மூட்டு வலி சரி செய்கிறது
      3. வாயு தொல்லையை நீக்கி, மலசிக்கல் பிரச்சனையை சரிசெய்கிறது.
      4. கண் சம்மந்தமான பிரச்சனையை சரிசெய்ய கூடியது.
      5. முடக்கு வாத சம்மந்தமான பிரச்சனைகளையும் சரிசெய்கிறது. 
      6. குடலிறக்க நோய்களையும் சரிசெய்கிறது. 
      7. மாதவிடாய் பிரச்சனைகளையும் சரிசெய்கிறது.
      8. முடக்கத்தான் கீரையை அரைத்து சாறு எடுத்து , காது வலி இருந்தால் காதில் 2 சொட்டு ஊற்ற காதுவலி குணமடையும்.
      9. முடக்கத்தான் இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி, நெல்லிக்காய் அளவு  எடுத்து பனைவெல்லம் சேர்த்து உண்டுவர குடலிறக்க நோய் குணமாகும்.
      10. முடக்கத்தான் இலையை அரைத்து நெல்லிக்காய்  அளவு தினமும் உண்டுவர சொறி, சிரங்கு, கரப்பான், போன்ற தோல் நோய்கள் குணமாகும்.
      11. முடக்கத்தான் கீரையை தொடர்ந்து உண்டு வந்தால் புற்று நோயின் தாக்கம் குறையும்.
      12. முடக்கத்தான் கீரையை அரைத்து விதைகளின் மிது பற்று போட விதை வீக்கம் குணமாகும்.


      விஜய தசமி-சரஸ்வதி பூஜை (வித்யாரம்பம்) - நவராத்திரி 10 நாள் - Navratri-2022 Tenth Day

      நவராத்திரி ஒன்பதாம் நாள் - Navratri-2022 Nineth Day - ஆயுத பூஜையும் சரஸ்வதி பூஜையும்

       நவராத்திரி ஒன்பதாம் நாள்  - Navratri-2022 Ninth Day
       ஆயுத பூஜையும் சரஸ்வதி பூஜையும்

      நாள் 9 : 

      அலங்காரம்  :  

      மலர்கள் : 

      ராகம் : 

      அம்பிகைக்கு உரிய நிறம்: பிங்க்-அழகான ரம்மியமான நிறம். அன்பு, காதல், நேசம் ஆகியவற்றின் நிறம்

      பிரசாதம் :

      கோலம்: 


      நவராத்திரி எட்டாம் நாள் - Navratri-2022 Eighth Day

       நவராத்திரி எட்டாம் நாள்  - Navratri-2022 Eighth Day


      நாள் 8 : 

      அலங்காரம்  :  

      மலர்கள் : 

      ராகம் : 

      அம்பிகைக்கு உரிய நிறம்: மயில் பச்சை-மயில் பச்சை நிறம் எல்லாருக்கும் அழகான, நளினமான தோற்றம் குடுக்கும் தனித்தன்மையையும் குறிக்கும் நிறமாகும்.

      பிரசாதம் :

      கோலம்: 





       நவராத்திரி

       நவராத்திரி -முதல் நாள் -NAVARATRI FIRST DAY

      நவராத்திரி ஏழாம் நாள் - Navratri-2022 Seventh Day

       நவராத்திரி ஏழாம் நாள்  - Navratri-2022 Seventh Day


      நாள் 7: 

      அலங்காரம்  :  

      மலர்கள் : 

      ராகம் : 

      அம்பிகைக்கு உரிய நிறம்: ஆரஞ்சு-ஆரஞ்சு நிறம் கண்டவுடன் ஈர்க்கும், அரவணைப்பு, மற்றும் உற்சாகம் போன்ற குணங்களைக் கொண்டுள்ளது.

      பிரசாதம் :

      கோலம்: 


       நவராத்திரி

       நவராத்திரி -முதல் நாள் -NAVARATRI FIRST DAY

      நவராத்திரி ஆறாம் நாள் - Navratri-2022 Sixth Day

      நவராத்திரி ஐந்தாம் நாள் - Navratri-2022 Fifth Day

      PEACOCK AT HOUSE #PeacockAtHouse மயில் தரிசனம் கிடைத்தது இன்று



      மயில் தரிசனம் கிடைத்தது இன்று




      மயில் தரிசனம் கிடைத்தது இன்று எங்கள் வீட்டுக்கு அருகில் வந்த மயில் அரிசி சாப்பிடும் அழகை பாருங்கள்.







      நவராத்திரி மூன்றாம் நாள் - Navratri-2022 Third Day

       நவராத்திரி மூன்றாம் நாள்  - Navratri-2022 Third Day





      நவராத்திரி நாள் 3 : 


      அலங்காரம்  :  

      மலர்கள் : 

      ராகம் : 


      அம்பிகைக்கு உரிய நிறம்: அடர் நீலம்- அடர் நீலம் என்பது தெளிவையும், செழுமையையும், அமைதியையும் குறிக்கிறது.

      பிரசாதம் :

      கோலம்: 


       நவராத்திரி

       நவராத்திரி -முதல் நாள் -NAVARATRI FIRST DAY

      நவராத்திரி நான்காம் நாள் - Navratri-2022 Fourth Day

       நவராத்திரி நான்காம் நாள்  - Navratri-2022 Fourth Day




      நவராத்திரி நாள் 4 : 

      அலங்காரம்  :  

      மலர்கள் : 

      ராகம் : 

      அம்பிகைக்கு உரிய நிறம்: அடர் மஞ்சள்-மஞ்சள் நிறம், மகிழ்ச்சி, ஆனந்தம் மற்றும் மங்கலத்தைக் குறிக்கும்

      பிரசாதம் :

      கோலம்: 


       நவராத்திரி

       நவராத்திரி -முதல் நாள் -NAVARATRI FIRST DAY

      Popular Posts

      Labels

      My Trips ( 55 ) Windows 10 ( 28 ) Sep ( 21 ) September ( 21 ) Oct ( 20 ) October ( 20 ) Sept ( 20 ) Aug ( 17 ) August ( 17 ) Navagraha Temples Tour ( 13 ) July ( 7 ) Windows 7 ( 6 ) Windows 8 ( 6 ) ஆவாரம் பூ ( 6 ) ஓமம் ( 6 ) திப்பிலி ( 6 ) Pune ( 5 ) சுக்கு ( 5 ) துளசி ( 5 ) நவராத்திரி ( 5 ) Official Tour ( 4 ) Start Menu ( 4 ) கடுக்காய் ( 4 ) கொன்றைபட்டை ( 4 ) நாவல் பட்டை ( 4 ) #jan ( 3 ) #january ( 3 ) Cortana ( 3 ) Edge ( 3 ) Shirdi ( 3 ) secunderabad ( 3 ) ஆஸ்துமா ( 3 ) இஞ்சி ( 3 ) நீரிழிவு ( 3 ) முடக்கத்தான் ( 3 ) #happypongal ( 2 ) #laugh ( 2 ) 3D in Windows ( 2 ) Diwali ( 2 ) First Anniversary ( 2 ) Jejuri - Pune ( 2 ) Nov ( 2 ) Paint 3D ( 2 ) Palani ( 2 ) Screen Recording ( 2 ) Settings ( 2 ) Tiruchendur ( 2 ) Xbos App ( 2 ) jan ( 2 ) january ( 2 ) li-fi ( 2 ) shortcut keys ( 2 ) status ( 2 ) tsunami ( 2 ) ஆண்மை பெருக ( 2 ) இருமல் ( 2 ) கண்டங்கத்திரி ( 2 ) கிராம்பு ( 2 ) கீழாநெல்லி ( 2 ) குப்பைமேனி ( 2 ) சீயக்காய் ( 2 ) தான்றிக்காய் ( 2 ) தேன் ( 2 ) நெல்லிக்காய் ( 2 ) பனங்கல்கண்டு ( 2 ) பல் வலி ( 2 ) பூண்டு ( 2 ) மஞ்சள் ( 2 ) மருதம் ( 2 ) மிளகு ( 2 ) முடி உதிர்வதைத் தடுக்க ( 2 ) மூட்டு வலி ( 2 ) வாதநாராயணன் ( 2 ) # World Braille Day ( 1 ) #Happy ( 1 ) #Happynewyear2021 ( 1 ) #New year ( 1 ) #OrphansDay ( 1 ) #WorldWarOrphansDay ( 1 ) #australiaday ( 1 ) #happy new year ( 1 ) #happymakarsankranti ( 1 ) #laughterday ( 1 ) #lohri ( 1 ) #may ( 1 ) #nationalyouthday ( 1 ) #republicday ( 1 ) #worldlaughday ( 1 ) .cpl files ( 1 ) 17 ( 1 ) 2021 ( 1 ) 5000 mAh Battery battery phones ( 1 ) Ambedkar Remembrance ( 1 ) Annawaram ( 1 ) Ashtami Rohini ( 1 ) Asteroid Day ( 1 ) Automatic updates ( 1 ) BIRTHDAY. ( 1 ) Bangkok Budda Temple ( 1 ) Bangkok safari park ( 1 ) Battery Saver ( 1 ) Bhadrachalam Temple ( 1 ) Celebrating ( 1 ) Chennai Marina ( 1 ) Chrome ( 1 ) Control Panel ( 1 ) DR. B.V. RAO ( 1 ) DVD Play ( 1 ) Dec ( 1 ) Dehu Road-Murugan temple ( 1 ) Desktop to Tablet ( 1 ) Disable Automatic Updates ( 1 ) Diwali Wishes to All ( 1 ) EVC in efiling ( 1 ) Emergency ( 1 ) Enable Table mode ( 1 ) Environment Day ( 1 ) Father’s Day ( 1 ) File Explorer ( 1 ) Flight Mode. Airplane Mode ( 1 ) Folders ( 1 ) Game ( 1 ) Gandhi Jayanti ( 1 ) Gokulashtami ( 1 ) Google Chrome ( 1 ) Greeings ( 1 ) HTML ( 1 ) Happy ( 1 ) Happy Diwali to All ( 1 ) Happy diwali ( 1 ) Hidden dark mode theme ( 1 ) How to ( 1 ) How to change country ( 1 ) How to enable ( 1 ) Hyderabad ( 1 ) ICE ( 1 ) Images ( 1 ) Independence Day ( 1 ) Internet Explorer ( 1 ) Janmashtami ( 1 ) July 17 ( 1 ) Jun Third Sunday ( 1 ) June 3rd sunday ( 1 ) Kadephathar Temple Jejuri Pune ( 1 ) Kalabhairava Temple Kamareddy ( 1 ) Kanifnath Temple Bopdev Gaon-Pune ( 1 ) Khandoba Temple ( 1 ) Kodumudi ( 1 ) Krishnashtami ( 1 ) Kumbaraiyur ( 1 ) Kurinji Amman Temple ( 1 ) MP4 ( 1 ) Mantralayam ( 1 ) Messages ( 1 ) Microsoft ( 1 ) Microsoft Ink ( 1 ) Minimum Hardware Requirements ( 1 ) Mobile Phone ( 1 ) Mobile phones ( 1 ) Mudakathan ( 1 ) Mudakathan Keerai ( 1 ) Murugan Temple ( 1 ) Navratri ( 1 ) Navratri-2022 Fourth Day ( 1 ) Navratri-3rd day ( 1 ) November 5 ( 1 ) OLE registry error ( 1 ) OS updates ( 1 ) Olympic Day ( 1 ) Operating System ( 1 ) PADMASHREE ( 1 ) Paint ( 1 ) Pannaikkadu ( 1 ) Pattaya Tiger Zoo ( 1 ) Patteeswaram ( 1 ) Photos about Diwali. ( 1 ) Pictures ( 1 ) Pongal ( 1 ) Quotes ( 1 ) Ramoji Film City ( 1 ) Ratnalayam Temple ( 1 ) Re-build index ( 1 ) Region & Language Setting ( 1 ) Regional Settings ( 1 ) Remote Desktop ( 1 ) Saatam Aatham ( 1 ) Samayapuram ( 1 ) Search Box ( 1 ) Second Day ( 1 ) Secret Game ( 1 ) Secret Game in Google Chrome ( 1 ) Send Greeting Message in WhatsApp With your Name ( 1 ) Shangi Temple Hyderabad ( 1 ) Shingnapur ( 1 ) Show Hide Search Box ( 1 ) Shridi Pragnapur ( 1 ) Simhachalam ( 1 ) Singapore Selfie ( 1 ) Speed up ( 1 ) Speedup ( 1 ) Sree Jayanti ( 1 ) Sri Kurma Temple ( 1 ) Srikrishna Jayanti ( 1 ) Startup ( 1 ) Suryanarayana Temple Srikakulam ( 1 ) System Directory ( 1 ) TFTP enable ( 1 ) Tablet Mode ( 1 ) Tamil New year ( 1 ) Task Bar ( 1 ) Thirumoorthy Dam ( 1 ) Tips and Tricks ( 1 ) Touch-friendly ( 1 ) Triupathi ( 1 ) Un-installing Windows 10 ( 1 ) User Account Type ( 1 ) VB 6.0 ( 1 ) VLC media player ( 1 ) Vadanarayanan ( 1 ) Velankanni ( 1 ) Vellore ( 1 ) Vellore Fort ( 1 ) Vemulawada ( 1 ) Vemulawada Rajarajeswara SwamyTemple ( 1 ) Venkateshwara Temple-Pune ( 1 ) Vinayaga Chaturthi ( 1 ) Visual Basic ( 1 ) Vivekananda Birth day ( 1 ) Wallpaper ( 1 ) Wargal Saraswathi Temple-Secunderabad ( 1 ) What is new ( 1 ) Wi-fi ( 1 ) Widow’s Day ( 1 ) Win key+G ( 1 ) Windows ( 1 ) Windows 10 Editions ( 1 ) Windows 10 Recovery ( 1 ) Windows Guide ( 1 ) Windows Hello ( 1 ) Windows update ( 1 ) Yadagirgutta Temple ( 1 ) Yoga Day ( 1 ) alt+tab ( 1 ) awareness day ( 1 ) bash ( 1 ) bhogi ( 1 ) chennai ( 1 ) children's day ( 1 ) consumer ( 1 ) deepavali ( 1 ) download ( 1 ) enable TFTP client ( 1 ) festival ( 1 ) forced updates ( 1 ) happynewyear ( 1 ) jan 2021 ( 1 ) makar sankranti ( 1 ) new year ( 1 ) new year 2021 ( 1 ) newyear ( 1 ) newyear2021 ( 1 ) onam ( 1 ) pVERTY ( 1 ) project to pc ( 1 ) saibaba ( 1 ) saibaba temple near samayapuram ( 1 ) sankaranti ( 1 ) selfie ( 1 ) skype ( 1 ) south shirdi ( 1 ) sri sailam ( 1 ) sri sailam temple ( 1 ) srisailam ( 1 ) switching between apps ( 1 ) turn off ( 1 ) ugadi ( 1 ) updates installing ( 1 ) vegan day ( 1 ) windows feature ( 1 ) windows key ( 1 ) xbox one ( 1 ) yamadeepam ( 1 ) youthday ( 1 ) அக்கரகாரம் ( 1 ) அசோகப்பட்டை ( 1 ) அசோகு ( 1 ) அதிமதுரம் ( 1 ) அத்திப்பட்டை ( 1 ) அமுக்கிரான் ( 1 ) அமுக்குரான் ( 1 ) அருகம்புல் ( 1 ) அருகு ( 1 ) அறுகு ( 1 ) அல்சர் ( 1 ) அவுரி ( 1 ) அஸ்வகந்தா ( 1 ) ஆடாதோடை ( 1 ) ஆண்மை ( 1 ) ஆன்மீகம் ( 1 ) ஆமணக்கு ( 1 ) ஆறாத புண்கள் ( 1 ) இக்குரம் ( 1 ) இடுப்பு வலி ( 1 ) இலந்தைப்பழம் ( 1 ) ஈரல் பலம் ( 1 ) எட்டி ( 1 ) எலுமிச்சை ( 1 ) எலும்புருக்கி ( 1 ) எல் இ டி. விளக்கொளியிளிருந்து இன்டர்நெட் ( 1 ) எள் ( 1 ) எள்ளெண்ணை ( 1 ) ஏலக்காய் ( 1 ) ஏலம் ( 1 ) ஓரிதழ் தாமரை ( 1 ) கடுகு ( 1 ) கரிசலாங்கண்ணி ( 1 ) கருத்தடை ( 1 ) கருவேலம் ( 1 ) கற்பூரம் ( 1 ) கல்யாண முருங்கை ( 1 ) கல்லடைப்பு ( 1 ) கழற்சிவிதை ( 1 ) காகண்டம் ( 1 ) காசினி கீரை ( 1 ) காணாக் கடி விஷம் ( 1 ) காதுவலி ( 1 ) காராமணி ( 1 ) கார்போகி ( 1 ) குங்கிலியம் ( 1 ) குங்குமப்பூ ( 1 ) குரு பெயர்ச்சி பலன்கள் ( 1 ) கூகுள் குரோம் ( 1 ) கொசுக்களை விரட்ட ( 1 ) சரஸ்வதி பூஜை ( 1 ) சளி ( 1 ) சளித்தொல்லை ( 1 ) சித்த மருத்துவம் ( 1 ) சித்தரத்தை ( 1 ) சிறியாநங்கை ( 1 ) சிறுகண்பீளை ( 1 ) சிறுசெருப்படை ( 1 ) சிறுபீளை ( 1 ) சீந்திலுப்பு ( 1 ) சீந்தில் கொடி ( 1 ) சீமையகத்தி ( 1 ) சீரகம் ( 1 ) சுக்குட்டிக் கீரை ( 1 ) சுண்டைக்காய் ( 1 ) செவ்வரளி ( 1 ) சோமவள்ளி ( 1 ) சோற்றுக் கற்றாழை ( 1 ) ஜலதோஷம் ( 1 ) ஜாதிக்காய் ( 1 ) ஞாபக சக்தி ( 1 ) டைனோசர் விளையாட்டு ( 1 ) தலைசுற்றல் ( 1 ) தலைவலி ( 1 ) தாமரைப்பூ ( 1 ) திருநீற்றுப் பச்சிலை ( 1 ) துத்திக் கீரை ( 1 ) தும்பை ( 1 ) தூதுவளை ( 1 ) தேங்காய் எண்ணெய் ( 1 ) தொண்டைப்புண் ( 1 ) நந்தியாவட்டை ( 1 ) நரம்புத்தளர்ச்சி ( 1 ) நல்லெண்ணெய் ( 1 ) நான்காம் நாள் ( 1 ) நாயுருவி ( 1 ) நாவல் ( 1 ) நிதகம் ( 1 ) நிலப்பனை ( 1 ) நிலவேம்பு ( 1 ) நீரடைப்பு ( 1 ) நீர்முள்ளி ( 1 ) நீலி ( 1 ) நீலி நெல்லி ( 1 ) நுரையீரல் புற்றுநோய் ( 1 ) நெல்லி ( 1 ) நெல்லிக் கனி ( 1 ) நெல்லிமுள்ளி ( 1 ) நொச்சி ( 1 ) பக்கவாதம் ( 1 ) பச்சைக் கற்பூரம் ( 1 ) படர் தாமரை ( 1 ) படர்தாமரை ( 1 ) பனங்கற்கண்டு ( 1 ) பப்பாளி ( 1 ) பல்வலி ( 1 ) பிரண்டை ( 1 ) புங்கன் ( 1 ) புற்றுநோய் ( 1 ) பூனைக்காலி ( 1 ) பூவரசு ( 1 ) பேன் தொல்லை ( 1 ) மஞ்சள் காமாலை ( 1 ) மணத்தக்காளி ( 1 ) மன அழுத்தம் ( 1 ) மயிலிறகு ( 1 ) மயில் தரிசனம் ( 1 ) மருதாணி ( 1 ) மருள் ( 1 ) மலமிளக்கி ( 1 ) மாதுளம் ( 1 ) முசுமுசுக்கை ( 1 ) முடக்கறுத்தான் ( 1 ) முடக்குவாதம் ( 1 ) முடவாட்டுக்கால் ( 1 ) முருங்கை ( 1 ) முருங்கை பூ ( 1 ) மூக்கிரட்டை ( 1 ) மூச்சுத்திணறல் ( 1 ) மூன்றாம் நாள் ( 1 ) யமதீபம் ( 1 ) லை-பை ( 1 ) வசம்பு ( 1 ) வல்லாரை ( 1 ) வாதரசு ( 1 ) விஜய தசமி ( 1 ) வித்யாரம்பம் ( 1 ) விரைவீக்கம் ( 1 ) வெட்டிவேர் ( 1 ) வெட்டுக்காயம் ( 1 ) வெண் குஷ்டம் ( 1 ) வெண்குஷ்டம் ( 1 ) வெண்புள்ளி ( 1 ) வெந்தயம் ( 1 ) வெல்லம் ( 1 ) வெள்ளைப்படுதல் ( 1 ) வேப்பை ( 1 ) வேம்பு ( 1 ) ஸ்ட்ரைகோனஸ் ( 1 )