நவராத்திரி -முதல் நாள்
நாள் 1 : செப்டம்பர் 26, திங்கட்கிழமை
அலங்காரம் : சாமுண்டி தேவி அல்லது மகேஷ்வரி
மலர்கள் : மல்லிகை, வில்வம்
ராகம் : தோடி
அம்பிகைக்கு உரிய நிறம்: வெண்மை
பிரசாதம் :காலை -வெண் பொங்கல் மற்றும் மாலை -வெள்ளை கொண்டைகடலை சுண்டல்
கோலம்: அரிசி மாவினால் கோலம் இட வேண்டும்
Emoticon Emoticon