சீமையகத்தி
வேறு பெயர்கள்
- வண்டுகொல்லி
- மலைத்தகரை
- பேயகத்தி
- வண்டுக்கடியிலை
சீமையகத்தி அல்லது வண்டுகொல்லி வெப்ப மண்டலங்களில் வளரும் ஒரு நிலைத்திணை ஆகும்.
உயிரியல் வகைப்பாட்டு இலத்தீன் பெயர் சென்னா அலாட்டா. பழையப் பெயர், கேசியா அலாட்டா என்பதாகும்.
தோல் நோய்கள், கழிச்சலைக் கட்டுப்படுத்தும்; படர் தாமரையையும் குணமாக்கும். படர் தாமரை குணமாக சீமையகத்தி வேரை, எலுமிச்சம்பழச் சாறுவிட்டு அரைத்து, பாதிக்கப்பட்ட இடத்தில் பூச வேண்டும்.
Emoticon Emoticon