
எட்டி
எட்டி -ஸ்ட்ரைகோனஸ்
காட்டு விலங்குகள், நரிகள், மற்றும் கொறித்துண்ணிகள் உட்பட பல வகையான பாலூட்டிகளைக் கொல்ல உணவாக பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது
புற்றுநோய் மற்றும் இதய நோய் உள்ளிட்ட பரந்தளவிலான பல நோய்களுக்கு சிகிச்சையாக இருப்பது ஸ்ட்ரைகோனஸ் மூலிகை மருத்துவத்தில் ஊக்குவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், எந்தவொரு நிபந்தனையுமின்றி இது பயனுள்ளதாக இருக்கும் என்பதற்கு ஆதாரங்கள் இல்லை
பூனைக்காலி
பூனைக்காலி
நரம்புத்தளர்ச்சி பொடி தயாரிக்கும் முறை
பூனைக்காலி விதை, தண்ணீர்விட்டான் கிழங்கு, நிலப்பனை கிழங்கு, நத்தை சூரி விதை, சாலாமிசிரி, சிறுபீளை, அமுக்கிரான் கிழங்கு போன்றவற்றை சம அளவு எடுத்து சுத்தம் செய்து இடித்து, பொடியாக்கி கொள்ளவும். தினமும் அரை டீஸ்பூன் அளவு எடுத்து அரை டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து தொடர்ந்து 21 நாட்கள் வரை இதை எடுத்துகொள்ள வேண்டும். சிலருக்கு நரம்புத் தளர்ச்சியால் கைகால் நடுக்கமாக இருக்கும். இவர்கள் 21 நாட்கள் வரை நரம்புத்தளர்ச்சி பொடி பயன்படுத்தினால் நரம்புத்தளர்ச்சி குணமாகும்.
ஆண்மை பெருக்கும்
பூனைக்காலி விதை உருண்டை
கார்போகி
கார்போகி
- குஷ்ட நாசினி
- சோமவள்ளி
- நரம்புகளுக்கு வலுவூட்டும்.
- இருமலை குறைக்கும் .
- ஜீரணத்திற்கு உதவும்.
- மலச்சிக்கல்,மூலவியாதிகளுக்கும் மருந்தாகும் .
- ரத்த சர்க்கரை அளவை குறைக்கும்.
HAPPY UGADHI- SMS GREETINGS
HAPPY UGADHI- SMS GREETINGS.
May this New Year brings with it a pot of full of luck and joy for you and your family.
Happy Ugadi
It is time to put the past behind you and look ahead with optimism.
Happy Ugadi!
I pray to God that he may give you good health and success.
Wishing you a life full of utmost peace and joy.
Happy Ugadi!
May this Ugadi bring you joy, health, wealth and good luck through out the year!
As the New year ushers in...
A joyous festival..
May happiness and prosperity come to you in abundance..
Happy Ugadi!
May this Ugadi bring you the utmost in peace and prosperity.
May lights triumph over darkness.
May peace transcend the earth.
Happy Ugadi!
Happy Ugadi!
May this Ugadi bring you new spirit, new beginning and new prosperity.
Wishing you a very happy Ugadi!

ஏலம்
ஏலம்
நன்மைகள்
- ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவையும் கட்டுப்படுத்தும்.
- சுவாச கோளாறுகளை போக்கும் சக்தியும் ஏலக்காய்க்கு உள்ளது.
- ஆஸ்துமா நோயாளிகளுக்கும் ஏற்றது.
- ஏலக்காய் வாய் சுகாதாரத்திற்கும், வாய் ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. பல் வலி, ஈறுகளில் ஏற்படும் வீக்கத்தை கட்டுப்படுத்தலாம்.
- வாகனங்களில் பயணிக்கும்போது தலைசுற்றல், வாந்தி, மயக்கம் போன்றவை ஏற்படுபவர்கள் இரண்டு ஏலக்காயை வாயில் போட்டு மென்று கொண்டிருந்தால் இந்த தொல்லை ஏதும் ஏற்படாது.
- ஜலதோஷம், இருமல், தொடர்ச்சியான தும்மலால் அவதிப்படுகிறவர்கள் ஏலக்காய் கஷாயம் பருகவேண்டும்.
- ஏலக்காயில் தயாரிக்கப்படும் எண்ணெய் சரும நலனுக்கு ஏற்றது. குழந்தைகளுக்கு மசாஜ் செய்யும் அஜீரணத்தால் அவதிப்படுகிறவர்கள் ஏலக்காயை மிளகுடன் சேர்த்து நெய்யில் வறுத்து பொடி செய்து சாப்பிடலாம்.
- ஏலக்காயில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
- தினமும் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்றால், பசி எடுக்கும். ஜீரண உறுப்புகள் சீராக இயங்கும்.
- நெஞ்சில் சளி கட்டிக் கொண்டு மூச்சு விட சிரமப்படுபவர்களும், சளியால் இருமல் வந்து, அடிக்கடி இருமி வயிற்றுவலி வந்தவர்களுக்கும் கூட ஏலக்காய் நல்ல மருந்தாக அமையும்.
கழற்சிவிதை
கழற்சிவிதை
இந்த கழற்சிக்காயை தென்மாவட்டங்களில் தெலுக்காய் என்றும் அழைப்பர்.
- புதிதாக அரைத்து தூளாக்கப்பட்ட கழற்சிக்காய் தூளை தினமும் சிறிதளவு நீர் விட்டு குழைத்து ஆறாத புண்கள், காயங்கள் மீது பற்றிட்டு வர அவை சீக்கிரம் குணமாகும்.
- கழற்சிக்காய் இலைகள், விதைகள் போன்றவற்றை மைய அரைத்து வீக்கம் ஏற்பட்ட இடங்களில் மேற்பூச்சாக தொடர்ந்து பூசி வந்தால் வீக்கங்கள் விரைவில் குறையும்.
- கழற்சிக்காயின் இலைகள் மற்றும் விதைகளை அரைத்து செய்யப்பட்ட தூளை சிறிதளவு நீரில் கலந்து பருகி வர வயிற்று கோளாறுகள் நீங்கும்.
- கழற்சி கொடியின் காம்புகளை பக்குவம் செய்து சாப்பிடும் போது நமது ஈரல் பலம் பெறும்
- ஆண்கள் உடல்நலம்: விளக்கெண்ணெயில் கழற்சி சூரணத்தை போட்டு காய்ச்சி, வடிகட்டப்பட்ட தைலத்தை வீக்கம் ஏற்பட்டுள்ள விரைகள் மீது மேல்பூச்சு மருந்தாக தடவி வந்தால் விரைவீக்கம் நீங்கும்.

சீமையகத்தி
சீமையகத்தி
- வண்டுகொல்லி
- மலைத்தகரை
- பேயகத்தி
- வண்டுக்கடியிலை
பூவரசு
பூவரசு

புங்கை
புங்கை
- புங்கை
- புங்கு
- பூந்தி
- கிரஞ்ச மரம்
- புங்கை மரப்பட்டையை ஒன்றிரண்டாக இடித்து நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி குடித்து வர மூல நோய் தீரும்.
- புங்கம் வேர், மிளகு, திப்பிலி, சீந்தில் இலை, மகிழவேர் இவற்றை சம அளவு எடுத்து கற்றாழை சாற்றால் அரைத்து சிறு உருண்டையளவு உட்கொள்ள எலி கடியினால் ஏற்படும் விஷம் முறியும்.
- புங்கன் மர இலையை இடித்து சாறு பிழிந்து 30 முதல் 60 மில்லி அளவு குடித்து வர அல்சர் எனப்படும் வயிற்றுப்புண் மற்றும் அதனால் ஏற்படும் வயிற்று வலி குணமாகும்.
காயம்
வெட்டுக்காயம்
வீக்கம்

மயிலிறகு
மயிலிறகு

வேம்பு அல்லது வேப்பை
வேம்பு அல்லது வேப்பை
- நோயெதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பதால், கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கட்டுபடுத்த கண்டிப்பாக பயனுள்ளதாக இருக்கும் என்று ஆயுர்வேத மருத்துர்கள் நம்புகின்றனர். இது நமது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதால் கொரோனோ நோய்த்தொற்றிலிருந்து விரைவாக மீளவும், வராமல் தடுக்கவும் கண்டிப்பாக உதவும்.
- தோலில் வேப்ப எண்ணெயைப் தேய்ப்பதால் கொசுகடியிலிருந்து தப்பிக்கலாம் அதுமட்டுமல்லாமல் வீடுகளில் வேப்ப இலைகளை எரித்தால் கொசுக்கள் ஓடிவிடும்.
- வேப்ப இலைகளை மென்று சாப்பிடுவதால் ஈறு பிரச்சனைகள் , பல் சொத்தை மற்றும் வாய் துர்நாற்றம் என எல்லாம் சரியாகும்.
- வேப்ப இலைகளில் தயாரிக்கப்பட்ட டீ குடித்தால் சளி, காய்ச்சல் போன்ற நோய்களுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
Popular Posts
-
AUTOMATION ERROR ACCESSING THE OLE REGISTRY IN VB 6.0 When it will occur This issue is happening in the Windows 7 and higher operating syste...
-
HAPPY DIWALI TO ALL May this Festival of Lights brighten up your life, your near and dear ones as well… And bring joy, health, wealth, and ...
-
கல்யாண முருங்கை தாவரவியல் பெயர் Erythrina Indica பெயர்கள் முள் முருங்கை முருக்க மரம் கல்யாண முருக்கன் முள் முருக்கு பூக்கள் கருப்பையைச...
-
How to Show or hide the search box (Cortana) in Windows 10 In Windows 10 a search box is existing in the task bar. It is opening the Cortana...
-
Vaitheeswaran Kovil Sevvai Temple Kovil Praharam Entrance Go Back to Navagraha Temples Tour Page