ஆடி மாதத்திற்கு அடுத்தபடியாக அம்மன் வழிபாட்டிற்கு உரிய மாதங்களில் புரட்டாசி மாதத்திற்கு முக்கிய இடம் உண்டு.
புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசைக்கு பிறகு வரும் பிரதமை திதியில் துவங்கி, அடுத்த 9 நாட்களும் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.
நவராத்திரி விழா நாடு முழுவதும் 9 இரவுகள், 10 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
அசுரனை அழிப்பதற்காக 9 இரவுகள் தவமிருந்து, 10 வது நாளில் வதம் செய்ததையே நவராத்திரி விழாவாக கொண்டாடுகிறோம்.
தமிழ் நாட்டில், மூன்று நாட்கள் பார்வதி தேவியையும், மூன்று நாட்கள் லட்சுமி தேவியையும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியையும் கொண்டாடுகிறார்கள். எந்த நாள் சக்தியை எந்த அவதாரத்தில் வணங்கலாம் என்பது பற்றி
Emoticon Emoticon