கூகுள் குரோம் - டைனோசர் விளையாட்டு விளையாடுவது எப்படி?
எத்தனை பேருக்கு தெரியும் கூகுள் குரோம் உள்ளே டைனோசர் விளையாட்டு
இருக்கிறது என்று.
மொபைல் டேட்டா மற்றும் வை-பை யை நிறுத்தி விட்டு கூகுள் குரோம்-ஐ
ஓப்பன் செய்யவும்.
விளையாட்டு START செய்ய, கம்ப்யூட்டரில் SPACE BAR - ஐயும், மொபைல் போனில் TOUCH செய்யவும். டைனோசர் ஓட ஆரம்பிக்கும்.
டைனோசர் குதிப்பதர்க்கு கம்ப்யூட்டரில் SPACE BAR - ஐயும், மொபைல் போனில் TOUCH செய்யவும். டைனோசர் ஓட ஆரம்பிக்கும்.
Emoticon Emoticon