Dear all
May the blessings of shree Ganesha with you and your family forever.
Happy Ganesh Chaturthi.
*பசு சாணத்திலும் உனை கண்டேன்*
*களி மண்ணிலும் உனை கண்டேன்*
*மஞ்சளிலும் உனை கண்டேன்*
*மாற்று குறையா சொர்ணத்திலும் உனை கண்டேன்*
*உன் உருவுக்கு வரம்பில்லை வடிவில்லை*
*பஞ்சபூதங்களும் உன்னில் அடக்கம்*
*உன் உருவமோ அரூபம்*
*சகல அண்டமும் உன்னில் அடக்கம்*
*தங்கபுஷ்பத்தாலும் அர்ச்சிக்கபடுவாய்*
*எருக்கம் பூவையும் ஏற்றுக்கொள்வாய்*
*அருகம்புல்லையும் அணிந்து கொள்வாய்*
*ஆதியிலும் நீ*
*அஸ்தமத்திலும் நீ*
*இன்பத்திலும் நீ*
*துன்பத்திலும் நீ*
*அனைத்திலும் நீ*
*முன்னிலையும் நீ*
*அருவாய் பொருளாய் மொழியாய்*
*முதலாய் வினையாய் அறிவாய்*
*அருளாய் கருவாய் குருவாய்*
*கருத்தாய் கருணையாய் கண்ணாய்*
*கன்னி தமிழாய்*
*அனைத்துமாய் காப்பாய்*
*என் கற்பக கணபதியே*
அனைவருக்கும் இனிய விநாயகர் தின நல்வாழ்த்துகள்
Emoticon Emoticon